குஞ்சன் சக்சேனா-தி கார்கில் கேர்ள்: திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

0 1395
நெட்பிளிக்சில் வெளியான குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நெட்பிளிக்சில் வெளியான குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கார்கில் போரை சித்தரிக்கும் இந்த படம் கடந்த 12 ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியானது. இந்த படம் இந்திய விமானப் படையை மோசமாக சித்தரிப்பதாகவும், விமானப்படையில் பாலியல் பாகுபாடு உள்ளது என  தவறாக கூறுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதற்கு தடைவிதிக்குமாறு மத்திய அரசு சார்பில் மனு தாக்கலானது.

மனுவை விசாரித்த நீதிபதி, நெட்பிளிக்சில் படம் வெளியாவதற்கு முன்னரே தடை கோராதது ஏன் என கேள்வி எழுப்பினார். இணையதளம் வாயிலான ஒளிபரப்பு என்பதால் தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்து விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments