அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

0 1278
அரசு பேருந்து கட்டணம் உயர்த்தபடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்து கட்டணம் உயர்த்தபடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்ற அமைச்சர், மாவட்டங்களுக்கிடையே பேருந்துகளை இயக்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும், அதே நேரத்தில் பழைய பாஸ்கள் இம்மாதம் 15-ம் தேதி வரை செல்லும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments