அமெரிக்க மக்களை பாதுகாப்பதில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார் - கமலா ஹாரீஸ்

0 1418
அமெரிக்க மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார் என்று துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார் என்று துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

வாசிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,  கொரோனாவை கண்டு டிரம்ப் அச்சமடைந்துள்ளார் என்றும், கொரோனா பரவலால் உருவாகியுள்ள பிரச்னையை சரி செய்வதை விட்டுவிட்டு, பங்கு சந்தைகளில்தான் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் விமர்சித்தார்.

கொரோனா பிரச்னையில்  கவனம் செலுத்தினால் அது பங்கு சந்தைகளில்  பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் தன்னால் மீண்டும் அதிபராக முடியாது என்று டிரம்ப் கருதுகிறார் என்றும் கமலா ஹாரீஸ் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments