திமுக தலைவராக பொறுப்பேற்று 3ம் ஆண்டு தொடங்குவதையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

0 5500
திமுக தலைவராக பொறுப்பேற்று 3ம் ஆண்டு தொடங்குவதையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக பொறுப்பேற்று 3ம் ஆண்டு தொடங்குவதையொட்டி தனது தந்தையும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி திமுக தலைவர் பதவியை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3ம் ஆண்டு இன்று தொடங்குகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments