இந்தியாவில் கொரோனாவால் ஒரேநாளில் ஆயிரத்து 23 பேர் உயிரிழப்பு

0 2548
இந்தியாவில் கொரோனாவால் ஒரேநாளில் ஆயிரத்து 23 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் புதிதாக 75 ஆயிரத்து 760 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 235 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஆயிரத்து 23 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 472 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 25 லட்சத்து 23 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர். 7 லட்சத்து 25 ஆயிரத்து 991 பேர் தற்போதைய நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments