ஏழுமலையான் கோயிலில் நாளை காலை 11 மணி முதல் ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் முன்பதிவு

0 5375
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்களை, நாளை காலை 11 மணி முதல், 300 ரூபாய்க்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்களை, நாளை காலை 11 மணி முதல், 300 ரூபாய்க்கு  ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒரு நாளைக்கு, 9000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல், 27 ஆம் தேதி வரை, பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், அந்த 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments