மெக்சிகோவில் ராட்ச அலைகளில் சிக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

0 1050
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பகத்துக்கு அருகே ஜெனீவ் புயல், கடலில் மையம் கொண்டுள்ள நிலையில், ராட்ச அலைகளில் சிக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பகத்துக்கு அருகே ஜெனீவ் புயல், கடலில் மையம் கொண்டுள்ள நிலையில், ராட்ச அலைகளில் சிக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

பாஜாவின் லாஸ் கபோஸ், டோடோஸ் சாண்டோஸ்  உள்ளிட்ட இடங்களில் ஜெனீவ் புயலால் மணிக்கு 185 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இதனால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபகற்பத்திற்கு அருகில் அல்லது அதற்கு மேற்கே புயல் கரையை கடக்கும் என்றும் கணித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments