மதுரையை 2ம் தலைநகராக அறிவிக்க முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை

0 2495
மதுரையை 2ம் தலைநகராக அறிவிக்க முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்தையும் முதலமைச்சரிடம் கூறியிருப்பதாகவும், இவ்விஷயத்தில் முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 45.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய கூட்டரங்க கட்டிட பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் புள்ளி வைத்தால் கோலம் போட்டு விடுவார் என்றும், கோடு போட்டால் ரோடே போட்டு விடுவார் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments