திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டுமென்பது எம்ஜிஆரின் கனவு-வெல்லமண்டி நடராஜன்

0 1776

திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க  வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம் எனவும், அதனை நிறைவேற்ற கோரிக்கை எழுந்தால் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் திருச்சி அமராவதி கூட்டுறவு சங்கத்தில் விலையில்லா முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments