"கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேப்டன் மற்றும் பினிஷர் தோனி" மைக்கேல் வாகன் புகழாரம்

0 2316
கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி சிறந்த வொயிட் பால் கேப்டன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்(Michael Vaughan) புகழாரம் சூட்டியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி சிறந்த வொயிட் பால் கேப்டன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்(Michael Vaughan) புகழாரம் சூட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ள நிலையில், அவர் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் பினிஷர் என்று வாகன் ட்வீட் செய்துள்ளார்.

தோனி விளையாடுவதையும், அவர் தனது அணியை வழிநடத்துவதையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் (Shane Warne) ட்விட் செய்துள்ளார். எதிர்காலத்தில் தோனி தேர்ந்தெடுக்க உள்ள பணிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments