2வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 1660
சட்டமன்ற தேர்தலில் 2வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக - பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறி இருக்கலாம் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் 2வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக - பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறி இருக்கலாம் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு வண்டணம், கலிங்கப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றும், ஆகையால்தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை, மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments