பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

0 2755
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, சஞ்சய் தத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு ஓரிரு நாட்களில் தான் வீடு திரும்பி விடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments