தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி மாணவர்களுடன் இன்று உரையாடல்

0 1049
தூய்மை இந்தியா குறித்து இன்று நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

தூய்மை இந்தியா குறித்து இன்று நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

மகாத்மா காந்தியின் சுத்தமான இந்தியா எனும் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.இந்த இயக்கம் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் தூய்மை இந்தியா குறித்து இன்று நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர்  கலந்துரையாடுகிறார். முன்னதாக ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

திறந்தவெளிக் கலையரங்கில், சமூக விலகியிருத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தக் கலந்துரையாடல் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு உரையாற்றுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments