சிற்றாறு வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ

0 6199
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரீஷ் தாமி (Harish Dhami) சிற்றாறு வெள்ளத்தை கடந்து செல்கையில் இழுத்து செல்லப்பட்டு அவருடன் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரீஷ் தாமி (Harish Dhami) சிற்றாறு வெள்ளத்தை கடந்து செல்கையில் இழுத்து செல்லப்பட்டு அவருடன் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பிதோராகார் (Pithoragarh) மாவட்டம் லும்தி, மொரி (Lumti and Mori) அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் பார்வையிட சென்றிருந்தார். பின்னர் சிற்றாறு வழியே அவர் மீண்டும் திரும்பினார்.

அதில் வேகமாக வெள்ளம் ஓடியதால் கயிறு கட்டி ஆதரவாளர்கள் அவரை அழைத்து சென்றபோது திடீரென தவறி விழுந்தார். இதில் சிறிது தூரம் மேலிருந்து கீழ்நோக்கி அவர் வேகமாக இழுத்து செல்லப்பட்டார். இருப்பினும் சிறிய காயங்களுடன் அவரை ஆதரவாளர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments