மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்...!

0 2160
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலந்தூர் மெட்ரோ நிலையத்துக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ எனப் பெயர் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்ட்ரல் மெட்ரோ நிலையத்துக்குப் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ எனப் பெயர் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்துக்குப் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments