புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என திமுக வலியுறுத்தல்

0 3045
அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக வலியுறுத்தி இருக்கிறது.

அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக வலியுறுத்தி இருக்கிறது.

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின், இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வருவதையொட்டி ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐத் திரும்பப் பெற வேண்டும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments