தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்களில் ரூ.183 கோடி மது விற்பனை

0 2229
இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 183 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 183 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் இம்மாத ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினம் டாஸ்மாக் செயல்படாது. இதனால் வார இறுதி நாளான நேற்று 183 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்களில் மது விற்பனை நடத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,

அதன்படி அதிகப்படியாக மதுரை மண்டலத்தில் 42 கோடியும், திருச்சி மண்டலத்தில் 41 புள்ளி 3 கோடியும், சேலத்தில் 40 புள்ளி 4 கோடியும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வார சனிக்கிழமை 178 கோடியும், அதற்கு முன் சனிக்கிழமை 171 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments