கண்காணிப்பு வளையத்தில் இந்தியாவில் செயல்படும் ''7 சீன நிறுவனங்கள்''

0 9091

சீன ராணுவத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இந்தியாவில் செயல்படும் அந்த நாட்டு நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் 59 சீன செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக, ஹுவாவேய், அலிபாபா, ஜிந்தியா ஸ்டீல்ஸ், ஜின்ஜிங் கதே இன்டர்நேஷனல், சீனா எலக்டெரானிக் டெக்லானஜி கார்ப்பரேஷன், SAIC motor corporation ஆகிய சீன நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த 7 நிறுவனங்களுக்கும் சீன ராணுவத்துடன் நேரடியாகவோ, மறைமுகவோ தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவற்றின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments