21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உலகுக்கு நிரூபிப்போம்-வெங்கையா நாயுடு

0 990

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உலகுக்கு நிரூபிப்போம் என, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் ஏற்படும் பின்னடைவுகளை சமாளிப்பதற்கான நாட்டின் மனக்கட்டுப்பாட்டை இந்தியர்கள் வெளிப்படுத்தவேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் மனித வளங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பயன்படுத்துவதன் மூலம் நாம் முன்னேறவேண்டும் எனவும்,  தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments