பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்

0 1988
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டுமென நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டுமென நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள விஜய் சேதுபதி, திருச்சியில் உயிர்துளி அமைப்பின் மூலம் பிளாஸ்மா தானம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்து கொள்ள தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக டாக்டர்கள் உறுதியுடன் போராட தொற்றிலிருந்து மீண்டவர்கள் உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments