மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர 10 தொலைக்காட்சிகள் தயார்-அமைச்சர் செங்கோட்டையன்

0 4920

பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர 10 தொலைக்காட்சிகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த தாசப்பகவுண்டன்புதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால் தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்பை உருவாக்கித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments