கிரிக்கெட் வீரர் தோனியின் 39வது பிறந்தநாள் கொண்டாட்டம்

0 2492

கிரிக்கெட் வீரர் தோனியின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் த்வெயின் பிரவோ பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த பாடல், மாஹி.. மாஹி என்ற முழக்கத்துடன் தொடங்குகிறது. அதைதொடர்ந்து, தோனி இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானது முதல் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலககோப்பையை வென்றது, இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியில் அவரது பங்களிப்பு, உலக அளவில் அவர் கொண்டுள்ள ரசிகர் பட்டாளம் ஆகியவை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருவதால், நள்ளிரவில் இருந்து சமூக வலைதளங்களில் தோனி பிறந்தநாள் முதலிடத்திலேயே நீடித்து வருகிறது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments