பெரு நாட்டுக்குச் சென்றுள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆட்டம் பாட்டம்

0 247

பெரு நாட்டிற்குச் சென்றுள்ள இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பாட்டுப்பாடி ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ள முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற அவர் அருங்காட்சியகத்தில் உள்ள கடல் பசு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளித்தார்.

பள்ளி ஒன்றுக்குச் சென்ற அவர், அங்கிருந்த ஆசிரியை மற்றும் மாணவர்களுடன் நடனமாடினார். ஸ்பைடர் குரங்குகளுடன் பொழுதைக் கழித்த போரிஸ் ஜான்சன், ஸ்லாத் போன்ற உயிரினங்களையும் கொஞ்சி ரசித்தார். பின்னர் அமேசான் நதியில் அதிவேகப் படகில் பயணித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments