கர்நாடகாவில் ஜூலை 5 முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

0 27141

கர்நாடகாவில் ஜூலை 5ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  எவ்வித் தளர்வுமில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு நேரத்தையும் கர்நாடக அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி இரவு 9 மணிக்கு பதிலாக நாளை முதல்  இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஜூலை 10ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயீரத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments