கொரோனா பாதிப்பால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி

0 4077

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் ஊடக துறையினர் மிகுந்த பாதுகாப்போடு பணியாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments