ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்

0 1950
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தி கொள்கை முடிவு எடுக்கப்படும்

தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தி கொள்கை முடிவு எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் அடுத்த அன்னை சத்தியவாணி நகர் பகுதி மக்களுக்கு கபசுரகுடிநீர், முககவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிய அவர், முகக்கவசம் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாக  மாறியுள்ள நிலையில், அதனை அணிந்து கொள்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments