ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 சரிவு

0 1680

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 659 ரூபாயாக இருந்தது.

அந்த விலை இன்று 48 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 611 ரூபாயாக உள்ளது. இதேபோல் நேற்று சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்து 272 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 384 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 888 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலையைப் போல வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று 1 கிலோ வெள்ளி 53 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து, 52 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments