ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

0 3257

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 509 ரூபாயாக இருந்தது.

அந்த விலை இன்று 44 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 553 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 72 ரூபாயாக இருந்தது.

இன்று அந்த விலை 352 ரூபாய் உயர்ந்து, 36 ஆயிரத்து 424 ரூபாயாக அதிகரித்துள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை நேற்று 52 ஆயிரத்து 100 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 700 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments