மிசோரமில் இன்று முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

0 634

மிசோரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் 2 வார முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முழு பொது முடக்கத்திற்கான வழிமுறைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வரை 34 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments