போர்ப்ஸ் பத்திரிகையில் அதிக ஊதியம் ஈட்டிய 100 நட்சத்திரங்கள் பட்டியல்

0 1541

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டு அதிக ஊதியம் பெற்ற 100 நட்சத்திரங்களின் (celebrities) பட்டியலில் இந்தியாவில் இருந்து ஹிந்தி நடிகர் அக்சய் குமாரின் பெயர் மட்டுமே உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலிலும் அக்சய் குமாரின் பெயர் மட்டுமே இருந்தது. அதில் அக்சய் குமார் 33ஆவது இடத்தில் இருந்தார். அப்போது அவர் சுமார் 490 கோடிரூபாய் ($65 million) ஊதியம் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டுககான பட்டியலில் அவர் 52ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் அவர் 362 கோடி ($48 million) ரூபாய் ஊதியமாக ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments