கோடை வெயிலில் இருந்து பாண்டாக்களை பாதுகாக்க நடவடிக்கை

0 457

சீனாவில், கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பண்டா கரடிகளுக்கு பழங்களால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கேக் உணவாக வழங்கப்படுகிறது.

சூசுவான் மாகாணத்தில் உள்ள பாண்டா கரடிகள் இனப்பெருக்க மையத்தில், வெப்பத்தால் துவண்டு போகும் பாண்டாக்களை உற்சாகமூட்ட, சிறிய குளத்தை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

பாண்டாக்களை நாள்தோறும் குளிக்க வைப்பதுடன், அவை விளையாடி பொழுது போக்க, பெரிய ஐஸ் கட்டிகள் வழங்கியுள்ளனர். மேலும், வைட்டமின் சத்து நிறைந்த மூங்கில் தண்டுகளை உணவாக அளிப்பதுடன், உணவகுக்குப் பின் உறங்கி ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments