இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் கூகுள் நின்றிடும் - சுந்தர்பிச்சை

0 1468

இன சமத்துவத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் என்றும் துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன சமத்துவத்திற்கான தங்கள் ஆதரவையும், கருப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாகவும் இதை பகிர்ந்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments