தமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட்டம் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல

0 2564

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதா? என ஆலோசனை

பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் நகர்வு குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை

பீகார், ஒடிசா ஆகிய கிழக்குப் பகுதி மாநிலங்களுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் செல்ல வாய்ப்பு

ராஜஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள்ளன

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதாக தகவல் வெளியானது

தமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட்டம் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல

தமிழ்நாட்டில் காணப்படும் வெட்டுக்கிளிகள் ஒரு குறிப்பிட்ட வகை வெட்டுக்கிளிகள் தான்

சில மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள வெட்டுக்கிளிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை

தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு குறைவு; இருப்பினும், தீவிர ஆலோசனை

பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதை தடுப்பது பற்றி பூச்சியியல் நிபுணர்களுடன் ஆலோசனை

வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் உடனடியாக ரசாயணப் பூச்சிக்கொல்லிகளை தெளித்து விரட்டக் கூடாது

வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்தால், வேம்பினை அடிப்படையாக கொண்ட இயற்கை மருந்தையே தெளிக்க வேண்டும்

வெட்டுக்கிளிகளை விரட்ட தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்

வடநாட்டில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள், தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments