உலகின் மிக அதிக வயதான மனிதர் மரணம்

0 1910
உலகின் மிக அதிக வயதான மனிதர் மரணம்

உலகின் மிக வயதான மனிதராக கருதப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் வெயிட்டன் மரணமடைந்தார்.

ஆல்டன் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த மார்ச் மாதம் 29ந்தேதி தனது 112வது பிறந்தநாளைக் கொண்டாடினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வெயிட்டன், தூக்கத்திலேயே நேற்று உயிர்பிரிந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உலகின் மிக வயதான நபராகக் கருதப்பட்ட 112 வயதான ஜப்பானின் சிட்டெட்சு வட்டனபே பிப்ரவரி மாதம் காலமானதை அடுத்து,பாப் வெயிட்டன் உலகின் மிக அதிக வயதான மனிதராக இருந்து வந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments