ஜூலை 11 முதல் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மீண்டும் திறக்கப்படலாம் - நிர்வாகிகள் தகவல்

0 516

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா ஜூலை 11 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தீம் பார்க்கான வால்ட் டிஸ்னி பூங்காக்கள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து புளோரிடா ஆளுநரின் அனுமதி பெற்றப்பின் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மீண்டும் திறக்கப்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments