ஊரடங்கை மேலும் 5 வாரங்களுக்கு நீட்டிக்க மாவட்டங்களுக்கு இமாச்சல் அரசு அனுமதி

0 4965
கொரோனா ஊரடங்கை மேலும் 5 வாரங்களுக்கு நீட்டிக்க அனுமதி அளிப்பதாக இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது.

 கொரோனா ஊரடங்கை மேலும் 5 வாரங்களுக்கு நீட்டிக்க அனுமதி அளிப்பதாக இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான மாநில பாஜக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் ,  ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 2 மாவட்டங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை 214 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு அவர்களில் 63 பேர் குணமடைந்து விட்டனர். இறப்பு எண்ணிக்கை 5 ஆக பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments