மதுரை காமராஜர் பல்கலை கழக தேர்வுகள் ஜூலை 1ம் தேதி நடத்த முடிவு -துணைவேந்தர் கிருஷ்ணன்

0 7674
மதுரை காமராஜர் பல்கலை கழக தேர்வுகள் ஜூலை 1ம் தேதி நடத்த முடிவு -துணைவேந்தர் கிருஷ்ணன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 1ம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜூலை 1ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும், தமிழக உயர் கல்வித்துறை செயலாளரின் ஒப்புதலுக்கு பின்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments