காவல்துறையில் "100" & "112" அவசர எண்களை அழைப்பதில் சிக்கல்

0 1563
காவல்துறை அவசர எண்களான 100 மற்றும் 112 ஐ தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக எண்களை, தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறை அவசர எண்களான 100 மற்றும் 112 ஐ தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக எண்களை, தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  BSNL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, AirTel, Vodafone, Idea மற்றும் Jio ஆகியனவற்றின் அலைபேசி வாடிக்கையாளர்களால், காவல்துறை கட்டுப்பாடு அறையின் தொடர்பு எண்களான 100 மற்றும் 112 ஐ அழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், அவசர தேவைகளுக்கு என, தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள, 044 - 46100100 மற்றும் 044 - 71200100  எண்களை அழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments