பீகார், மகாராஷ்டிராவில் இருவேறு விபத்துக்களில் 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0 2192
பீகார் மாநிலம் நவுகாசியாவில் தொழிலாளர்கள் வந்த டிரக்கும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர்.

பீகார் மாநிலம் நவுகாசியாவில் தொழிலாளர்கள் வந்த டிரக்கும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர்.

அதே போன்று மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் இன்று காலை பேருந்து மோதியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதனிடையே மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கால்நடையாக சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுமாறு உள்துறை செயலர் அஜய் பல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழிலாளர்கள் செல்லும் வழிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்ஜிஓ க்களின் உதவியுடன் ஓய்வு அறை, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments