குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 மேட்டூர் அணை திறந்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 472
ஜூன் 12 ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் 12 ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி இல்லாமல் விவசாயக் கடன், விதைகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை எவ்விதத் தடையின்றி கிடைக்கவும், விவசாயிகளுக்கு உரிய முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments