ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாதஸ்வரக் கலைஞர்களுக்கு முக.ஸ்டாலின் உதவி

0 1373
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாதஸ்வரக் கலைஞர்களுக்கு முக.ஸ்டாலின் உதவி

சென்னையில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் , உடற்பயிற்சி பயிற்றுநர்களுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட துறைமுகம், எழும்பூர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள், உடற்பயிற்சி பயிற்றுநர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோருக்கு உதவித் தொகை ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments