ரேஷன் கடை அரிசியில் எடை குறைவா ? : அமைச்சர் மறுப்பு

0 1047
ரேஷன் கடை அரிசியில் எடை குறைவா ?

ரேஷன் கடைகளில் எடை குறைவாக, இலவச அரிசி விநியோகிக்ப்படுவதாக வெளியான செய்தியை உணவு அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற ஊரில், ஓடம்போக்கி ஆற்றில் தூர் வாறும் பணியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அனைத்து ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments