சண்டிகரில் நாளை முதல் பேருந்துகளை இயக்க முடிவு

0 1757

சோதனையின் அடிப்படையில் நாளை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில், சோதனை அடிப்படையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் குறிப்பிட்டார். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்த வழிகாட்டுதலின் படி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பஞ்ச்குலா, அம்பாலா, சிர்சா உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் நோய்த் தொற்று தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை குறைக்காமல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கட்டார் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments