இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் மொத்தமாக கமெண்ட்ஸ்களை நீக்கும் வசதி அறிமுகம்

0 788

இன்ஸ்டாகிராம் பதிவுகளில் தேவைற்ற கமெண்ட்ஸ்களை மொத்தமாக நீக்குவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்மறையான, தேவையற்ற கருத்துகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அழிப்பதில் உள்ள சிரமத்தை குறைக்கும்பொருட்டு இந்த புது வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

கமென்ட்ஸ் பகுதிக்கு சென்று வலது மூலையில் உள்ள ஐகானை கிளிக் செய்வதன் மூலம் 25 கருத்துக்கள் வரை ஒரே நேரத்தில் நீக்க முடியும். அதே போல் யார், யார் நம்மை டேக் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான வசதியையும் இன்ஸ்டாகிராம் வழங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments