கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ஈபிள் கோபுரத்தில் எழுத்துக்கள் ஒளிர வைக்கப்பட்டு நன்றி தெரிவிப்பு

0 687

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிசில் உள்ள ஈபில் கோபுரத்திரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்த இரு மாதங்களாக ஈபிள் கோபுரம் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்கும் மருத்துவ, தூய்மை மற்றும் காவல் பணியாளர்களுக்கு நன்றி என அவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வீடியோ திரையிடப்பட்டது.

தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஈபிள் கோபுரத்திலும் எழுத்துக்கள் விளக்கொளியில் மின்னின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments