171 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானம்

0 3592

குவைத்தில் இருந்து 171 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை இந்தியா இயக்குகிறது.

சென்னை வந்த பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு இல்லாதவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments