மதுக்கடைகளை திறக்க ரஜினிகாந்த் எதிர்ப்பு

0 6845

தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் இந்த நேரத்தில் மறுபடியும் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் கஜானாவை நிரப்ப தயை கூர்ந்து நல்ல வழிகளை பாருங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

— Rajinikanth (@rajinikanth) May 10, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments