15 நாடுகளுக்கு ஸ்பீடு போஸ்ட் சேவை மீண்டும் துவக்கம்

0 1618
மீண்டும் ஸ்பீடு போஸ்ட்

15 நாடுகளுக்கு ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் துவக்கி உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் மெயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அஞ்சல் துறை, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப மக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

யுஏஇ, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூர், சவூதி அரேபியா, மலேசியா, குவைத், சீனா உள்ளிட்ட இந்த 15 நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து அஞ்சலங்களிலும் இந்த சேவை கிடைக்கும் என்பதுடன் மெட்ரோ நகரங்கள் மற்றும் பிரதான நகரங்களில் மாலை நேரம் வரை இந்த சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments