புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட அவலம்

0 1589
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட அவலம்

மேற்கு வங்க மாநிலம் தங்குனி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து 100 பேர், ஷ்ரமிக்  சிறப்பு ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து ஹூக்ளி மாவட்டம் வந்தடைந்தனர். அங்குள்ள தங்குனி ரயில் நிலையம் வந்தடைந்த தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments