உலகிலேயே அதிக விஷம் கொண்ட தேனீக்கள் ஜப்பானிய ஹார்னெட் தேனீக்கள்

0 869

உலகிலேயே அதிக வலி ஏற்படுத்தும் தேனீ என்ற பெயரை ஜப்பானிய ஹார்னெட் தேனீக்கள் பெற்றுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சியியல் ஆய்வாளரும், சின்னத்திரை பிரபலமுமான பீட்டர்சன் தனது உடலில் பூச்சிகளைக் கடிக்கவிட்டு, வலியால் துடிப்பதை வீடியோவாக எடுத்து வெளியிடுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியால் புகழ் பெற்றிருந்த அவர் ஜப்பானிய ஹார்னெட் தேனீக்கள் வாஷிங்டன் நகரில் இருப்பதைக் கண்டறிந்தார். இதனையடுத்து ஜப்பான் சென்ற அவர் தேனீக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது விஷத்தன்மை குறைந்த ஆனால் வீரியம் மிக்க கடியை இந்தத் தேனீக்கள் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். உதாரணமாக ஹார்னெட் தேனீக்கள் ஒலி சுண்டெலியை கொல்லும் அளவிற்கு வலிமை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments